நீலகிரி: நீலகிரி: உதகையில் 128வது மலர்க் கண்காட்சி தாவரவியல் பூங்காவில் இன்று தொடங்குகிறது. வரும் 28ம் தேதி வரை நடைபெறும் கண்காட்சியில் 50,000 தொட்டிகளில் 5 லட்சம் மலர்கள் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளன. இந்த மலர் கண்காட்சியை முன்னிட்டு நீலகிரி மாவட்டத்துக்கு இன்று உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
