×

உதகை மலர் கண்காட்சியை முன்னிட்டு நீலகிரி மாவட்டத்துக்கு 18ம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவிப்பு!!

உதகை: உதகை மலர் கண்காட்சியை முன்னிட்டு நீலகிரி மாவட்டத்துக்கு 18ம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. 18ம் தேதி உள்ளூர் விடுமுறையை ஈடுசெய்யும் விதமாக ஜூன் மாதம் 6 ஆம் தேதி வேலை நாளாக அறிவிக்கப்பட்டது.

Tags : Nilgiris district ,Udupi Flower Show ,Udupi ,
× RELATED சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் RPF...