சென்னை: 10 ஐபிஎஸ் அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து தமிழ்நாடு அரசு உத்தரவு அளித்துள்ளது. டிஜிபி பாலநாகதேவியை தமிழ்நாடு சைபர் கிரைம் டிஜிபியாக பணியிட மாற்றம் செய்து உத்தரவு. உளவுத்துறை டிஜஜியாக தர்மராஜன் ஐபிஎஸ் , சி.ஐ.டி. உளவுத்துறை டிஐஜியாக ஐபிஎஸ் அதிகாரி சரவணன், கரட் கருண் உத்தவ்ராவ் ஒருங்கிணைந்த குற்றப்பிரிவு உளவுத்துறை எஸ்.பி.யாக நியமனம்
