×

ஐபிஎல்: கொல்கத்தா அணிக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற பெங்களூரு அணி பந்துவீச்சு தேர்வு

ராய்ப்பூர்: ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 57வது லீக் போட்டி பெங்களூரு – கொல்கத்தா அணிகள் மோதுகின்றன. இப்போட்டியில் டாஸ் வென்ற பெங்களூரு அணி பந்துவீச்சு தேர்வு செய்துள்ளது. இரு அணிகளும் மோதும் இப்போட்டி சத்தீஸ்கர் மாநிலத்தில் உள்ள ராய்ப்பூர் மைதானத்தில் நடைபெற உள்ளது.

Tags : IPL ,Bangalore ,Kolkata ,Raipur ,Bengaluru ,IPL cricket ,Raipur Stadium ,Chhattisgarh ,
× RELATED இத்தாலி ஓபன் டென்னிஸ் தொடர்: கோகோ காப், சிர்ஸ்டியா அரையிறுதிக்கு தகுதி