×

60 நாட்களுக்குத் தேவையான கச்சா எண்ணெய் கையிருப்பு உள்ளது: ஒன்றிய அரசு

டெல்லி: இந்திய அரசிடம் 60 நாட்களுக்கு தேவையான கச்சா எண்ணெயும் 45 நாட்களுக்கு தேவையான LPG எரிவாயுவும் கையிருப்பு உள்ளதாக ஒன்றிய அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி தகவல் தெரிவித்துள்ளார். பெட்ரோல்-டீசல் பயன்பாட்டை குறைக்க வேண்டும் என பிரதமர் மோடி பேசியது மக்களிடையே பீதியை கிளப்பிய நிலையில், ஒன்றிய அரசு விளக்கம் அளித்துள்ளது.

Tags : Government of the Union ,Delhi ,Indian government ,Union Minister ,Hardeep Singh Puri ,PM Modi ,
× RELATED சத்தீஸ்கர் மாநிலத்தில் அதிர்ச்சி – தர்பூசணி சாப்பிட்ட சிறுவன் பலி