×

நடிகர் சூர்யா நடித்துள்ள கருப்பு திரைப்படத்தின் சிறப்பு காட்சிக்கு தமிழ்நாடு அரசு அனுமதி!!

சென்னை: நடிகர் சூர்யா நடித்துள்ள கருப்பு திரைப்படத்தின் சிறப்பு காட்சிக்கு தமிழ்நாடு அரசு அனுமதி அளித்துள்ளது. ஆர்.ஜே.பாலாஜி இயக்கத்தில் நடிகர் சூர்யா நடித்துள்ள கருப்பு திரைப்படம் மே 14ம் தேதி ரிலீஸ் ஆகிறது. மே 14 மற்றும் 15 ஆகிய இரு நாட்களில் ஒரு காட்சியை கூடுதலாக திரையிடலாம். கருப்பு படத்தின் சிறப்பு காட்சியை காலை 9 மணி முதல் நள்ளிரவு 2 மணிக்குள்ளாக திரையிட்டு கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டது.

Tags : Tamil Nadu government ,Suriya ,Chennai ,RJ Balaji ,
× RELATED இலங்கை கடற்படையால் சிறை...