தமிழகம் நாடாளுமன்றத்தில் இருக்கைகளை மாற்றி அமைத்துத் தரக் கோரி மக்களவை சபாநாயகருக்கு திமுக எம்.பி. கனிமொழி கடிதம் May 08, 2026 சென்னை காங்கிரஸ் சென்னை: காங்கிரஸ் உடன் கூட்டணி இல்லை என்பதால், நாடாளுமன்றத்தில் இருக்கைகளை மாற்றி அமைத்துத் தரக் கோரி மக்களவை சபாநாயகருக்கு திமுக எம்.பி. கனிமொழி கடிதம் எழுதியுள்ளார்.
புதுச்சேரி மற்றும் காரைக்கால் அனைத்து தனியார் பள்ளிகளின் 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வின் தேர்ச்சி விவரம்
பன்னிரண்டாம் வகுப்புப் பொதுத் தேர்வில் வெற்றி பெற்றுள்ள அனைத்து மாணவ – மாணவிகளுக்கும் வாழ்த்துகள்- திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்
12ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் – முதன்மை பாடங்கள் மற்றும் பாடப் பிரிவுகள் தேர்ச்சி சதவீத விவரங்கள்