சென்னை: இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் அவசர மாநில செயற்குழு கூட்டம் நாளை மறுநாள் நடைபெறுகிறது. தமிழக வெற்றிக்கு கழகத்துக்கு ஆதரவு தெரிவிப்பதா என்பது குறித்து அவசர செயற்குழு கூட்டத்தில் முடிவு எடுக்கப்படும் என்று தகவல் அளித்தனர்.