×

தமிழ்நாட்டு மக்களுக்கு வாழ்நாள் நன்றியைக் காணிக்கை ஆக்குகிறேன்: தவெக தலைவர் விஜய்

சென்னை: தமிழ்நாட்டு மக்களாகிய என் சொந்தங்களுக்கு என் வாழ்நாள் நன்றியைக் காணிக்கை ஆக்குகிறேன். நமக்கு இந்தத் தேர்தலில் வாக்களிக்க மறந்தாலும், எதிர்வரும் காலங்களில் நம்மை அதிகமாக நேசிக்கப் போகும் நம் சொந்தங்களுக்கும் என் அன்பைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

Tags : Tamil Nadu ,Daveka ,President ,Vijay Chennai ,
× RELATED ஈரோடு மாநகராட்சியில் நாளுக்கு நாள்...