×

முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார் பினராயி விஜயன்!

கேரளத்தில் காங்கிரஸ் கூட்டணி ஆட்சியைப் பிடித்ததை அடுத்து, முதலமைச்சர் பதவியை பினராயி விஜயன் ராஜினாமா செய்தார். மொத்தமுள்ள 140 தொகுதிகளில் 100 இடங்களில் வென்று காங்கிரஸ் கூட்டணி ஆட்சியை பிடித்தது.

Tags : PINARAI VIJAYAN ,Pinarayi Vijayan ,Chief Minister ,Congress ,Kerala ,
× RELATED திருமலையில் கொளுத்தும் வெயில்...