×

வாக்கு எண்ணிக்கையில் திமுக அமைச்சர்கள் முன்னிலை

 

வாக்கு எண்ணிக்கையில் திமுக அமைச்சர்கள் முன்னிலை வகித்து வருகிறார்கள். அமைச்சர்கள் உதயநிதி ஸ்டாலின், சிவசங்கர், ஆர்.எஸ். ராஜகண்ணப்பன், டிஆர்பி ராஜா, எம் ஆர் கே பன்னீர்செல்வம், கே.என்.நேரு, பெரியகருப்பன், சக்கரபாணி, ஐ. பெரியசாமி முன்னிலையில் உள்ளனர்

Tags : DMK ,Udhayanidhi Stalin ,Sivashankar ,R.S. Rajakannappan ,TRP Raja ,M.R.K. Panneerselvam ,K.N. Nehru ,Periyakaruppan ,Chakrabarni ,I. Periyasamy ,
× RELATED 2026 தமிழக சட்டமன்ற தேர்தல் வெற்றி பெற்றுள்ள வேட்பாளர்கள்…