×

வாக்கு எண்ணிக்கையின்போது தமிழ்நாட்டில் சட்டம்-ஒழுங்கை சீர்குலைக்க பாஜக சதி என திமுக குற்றச்சாட்டு

 

சென்னை: வாக்கு எண்ணிக்கையின்போது தமிழ்நாட்டில் சட்டம்-ஒழுங்கை சீர்குலைக்க பாஜக சதி என திமுக குற்றச்சாட்டு வைத்துள்ளது. முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கக் கோரி தலைமை தேர்தல் அதிகாரி, டிஜிபிக்கு திமுக அமைப்புச் செயலாளர் கடிதம் எழுதியுள்ளார். வாக்கு எண்ணும் மையங்களில் பாஜகவினர் சட்டம்-ஒழுங்கை சீர்குலைக்க சதித்திட்டம் தீட்டியுள்ளதாக தகவல்.

Tags : Dimuka ,Tamil Nadu ,Chennai ,BJP ,SECRETARY OF THE DIMUKA ORGANIZATION ,DGP ,
× RELATED கருட சேவை உற்சவத்தில் ஸ்ரீ பிரசன்ன...