டெல்லி: மேற்குவங்க மாநிலத்தில் உள்ள பால்டா பேரவைத் தொகுதிக்கு வரும் 21ம் தேதி மறுதேர்தல் நடைபெறும் என இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.வரும் 24ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது. பால்டா தொகுதிக்கு உட்பட்ட சில வாக்குச்சாவடிகளில் முறைகேடு கண்டுபிடிக்கப்பட்டதால் அங்கு மட்டும் தேர்தல் ரத்தாகியுள்ளது.
