×

கோபிசெட்டிபாளையம் அருகே பெண் கொலை வழக்கில் இருவர் கைது

ஈரோடு: கோபிசெட்டிபாளையம் அருகே காணாமல் போன பெண் ஊழியர் புஷ்பராணி தருமபுரியில் சடலமாக மீட்கப்பட்ட வழக்கில் இருவரை போலீசார் கைது செய்துள்ளனர். புஷ்பராணி கொலை வழக்கில் மகேந்திரன் மற்றும் சதீஷ் ஆகியோரை கைது செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags : Gopichettipalayam ,Erode ,Pushparani ,Dharmapuri ,Mahendran ,Sathish ,
× RELATED 4ம் காலாண்டில் இந்தியன் வங்கி லாபம் ரூ.3,103 கோடி ஈட்டி உள்ளதாக அறிவிப்பு