தமிழகம் குழந்தை திருமணம் தடுத்து நிறுத்தம் Apr 30, 2026 திருவள்ளூர் அட்டிங்கவனூர் செண்டில் திருவள்ளூர்: திருவள்ளூர் அருகே அத்திங்காவனுர் பகுதியில் 17 வயது சிறுமிக்கு நடக்கவிருந்த திருமணம் தடுத்து நிறுத்தப்பட்டது. திருவள்ளூர் மாவட்ட சமூக நலத்துறை அதிகாரி செந்தில் தலைமையிலான அதிகாரிகள் திருமணத்தை தடுத்து நிறுத்தினர்.
காவல் நிலையம் 100% பாதுகாப்புடன் உள்ளது என்பதை தஞ்சை மாவட்ட எஸ்.பி . உறுதி செய்ய வேண்டும்: ஐகோர்ட் கிளை உத்தரவு
தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் 2026-2027 ஆம் ஆண்டு விளையாட்டு விடுதி மாணவ /மாணவியர்கள் சேர்க்கை
வாக்கு எண்ணிக்கை முடியும் வரை கூடுதல் கவனத்துடன் இருக்க வேண்டும்: நிர்வாகிகளுக்கு முதல்வர் அறிவுறுத்தல்