×

பெங்களூருவில் சுவர் இடிந்து விழுந்து 7 பேர் பலி

கர்நாடக: பெங்களூருவில் அரசு பவுரிங் மருத்துவமையின் சுற்றுச் சுவர் இடிந்து விழுந்ததில் குழந்தைகள் உள்பட 7 பேர் உயிரிழந்தனர். தொடர் மலை காரணமாக மருத்துவமையின் சுற்றுச் சுவர் இடிந்து விழுந்ததாக முதற்கட்ட விசாரணையில் தகவல் வெளிவந்துள்ளது.

Tags : Bengaluru ,Karnataka ,Bowring hospital ,
× RELATED 657 கலைப்பொருட்கள் திரும்ப ஒப்படைப்பு – அமெரிக்கா