புதுச்சேரி: புதுச்சேரியில் மீண்டும் ரங்கசாமி தலைமையிலான என்.டி.ஏ. கூட்டணி ஆட்சி அமைக்கும் என கருத்துக்கணிப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. புதுச்சேரியில் பீப்புள்ஸ் பல்ஸ் நிறுவனம் நடத்திய தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு முடிவில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
