டெல்லி: காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தின் 50வது கூட்டம் டெல்லியில் எஸ்.கே.ஹல்தர் தலைமையில் நடைபெற்றது. அதில் தமிழ்நாட்டிற்கு மே மாதம் 2.5 டி.எம்.சி. தண்ணீர் திறக்க கர்நாடகாவுக்கு காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவிடப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டிற்கு மே மாதம் 2.5 டி.எம்.சி. தண்ணீர் திறக்க கர்நாடகாவுக்கு காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவு
- காவிரி மேலாண்மை ஆணையம்
- கர்நாடக
- தமிழ்நாடு: உச்ச நீதிமன்றம்
- தில்லி
- காவேரி நீர் மேலாண்மை ஆணையம்
- எஸ்கே ஹால்டர்
