கும்பல் தாக்குதலில் இளைஞர்கள் இருவர் கொலை: கிராம மக்கள் 20 பேருக்கு ஆயுள் தண்டனை

அசாம்: 2018ம் ஆண்டு பஞ்சுரி கசாரி கிராமத்தில் குழந்தைகளை கடத்துவதாக பரவிய வதந்தியில், வெளியூர் இளைஞர்கள் இருவர், கிராம மக்களால் அடித்தே கொல்லப்பட்ட வழக்கில், 20 நபர்களுக்கு ஆயுள் சிறை தண்டனை விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 8 ஆண்டுகளாக நடந்த இவ்வழக்கில், போதிய ஆதாரங்கள் இல்லாததால் 25 பேரை விடுதலை செய்தும் கீழமை நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

Related Stories: