×

இந்திய வானிலை ஆய்வு மையத்தின் அதிகாரப்பூர்வ இணையதளம் முற்றிலும் ஹிந்தி மொழிக்கு மாற்றம்!

 

டெல்லி: இந்திய வானிலை ஆய்வு மையத்தின் அதிகாரப்பூர்வ இணையதளம் முற்றிலும் ஹிந்தி மொழிக்கு மாற்றப்பட்டுள்ளது. முதன்மை மொழியாக ஆங்கிலம் இருந்து வந்த நிலையில், இனி இணையதளத்திற்கு உள்ளே சென்ற பிறகே, ஆங்கில மொழியில் மாற்றிக் கொள்ளும்படி அமைத்துள்ளனர்.

Tags : Indian Meteorological Centre ,Delhi ,
× RELATED திருமணம் செய்வதாக ஆசை காட்டி கல்லூரி...