புதுச்சேரி: கோடை வெயிலால் புதுச்சேரி, காரைக்கால், ஏனாமில் உள்ள பள்ளிகள், அரசு உதவி பெறும் பள்ளி, தனியார் பள்ளிகளுக்கு ஏப்.27 முதல் விடுமுறை. கோடை விடுமுறைக்குப் பின் ஜூன் 1ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என புதுச்சேரி அரசு அறிவித்துள்ளது.