×

தமிழ்நாட்டில் மொத்தமாக 14 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட் மற்றும் அதற்கு அதிகமாக வெயில் பதிவு

சென்னை: தமிழகத்தில் மொத்தமாக 10 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட் மற்றும் அதற்கு அதிகமாக வெயில் கொளுத்தியது. அதிகபட்சமாக வேலூரில் 107 டிகிரி ஃபாரன்ஹீட் வெயில் கொளுத்தியதால் மக்கள் கடும் அவதியடைந்துள்ளனர். கரூர் பரமத்தி, நாமக்கலில் தலா 104 டிகிரி, மதுரை விமான நிலையம், திருச்சியில் தலா 103 டிகிரி, ஈரோடு, திருத்தணியில் தலா 103, தருமபுரியில் 102, மீனம்பாக்கம், சேலம், திருப்பத்தூரில் தலா 101 டிகிரி, பாளையங்கோட்டையில் 101, கோவை மற்றும் மதுரை மாநகரில் 100 டிகிரி ஃபாரன்ஹீட் வெயில் பதிவாகியுள்ளது.

Tags : Tamil Nadu ,Chennai ,Vellore ,Paramathi ,Namakkal, Madurai ,
× RELATED மேற்குவங்கத்தில் முதற்கட்ட...