×

வில்லிவாக்கம் தொகுதியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இறுதிக்கட்ட பிரச்சாரம்!!

சென்னை: வில்லிவாக்கம் தொகுதியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இறுதிக்கட்ட பிரச்சாரம் நடைபெற்று வருகிறது. தமிழ்நாட்டில் மீண்டும் திமுக ஆட்சி அமைக்கும் என முதல்வர் திட்டவட்டமாக தெரிவித்தார். தமிழ்நாடு முழுவதும் சுற்றி வந்துள்ளேன், அனைத்து தொகுதிகளிலும் மக்கள் அமோக ஆதரவு தெரிவித்தனர் என கூறினார்.

 

Tags : Chief Minister ,M.K. Stalin ,Villivakkam ,Chennai ,DMK ,Tamil Nadu ,
× RELATED கந்தர்வகோட்டை பகுதியில் கரும்பு சாகுபடியில் விவசாயிகள் மும்முரம்