தமிழகம் விஜய் – சங்கீதா விவாகரத்து வழக்கு ஜூன் 15 ஆம் தேதிக்கு ஒத்திவைப்பு Apr 20, 2026 விஜய் சங்கீத செங்கல்பட்டு செங்கல்பட்டு குடும்ப நல நீதிமன்றம் விஜய-சங்கீதா செங்கல்பட்டு: விஜய் – சங்கீதா விவாகரத்து வழக்கை ஜூன் 15 ஆம் தேதிக்கு செங்கல்பட்டு குடும்பநல நீதிமன்றம் ஒத்திவைத்தது. இருவரும் விசாரணைக்கு ஆஜராகாததால் விஜய் – சங்கீதா விவாகரத்து வழக்கு ஒத்திக்கப்பட்டது.
தோல்வி பயத்தில் பாஜக செய்யும் அட்டூழியங்களுக்கு தமிழ்நாடு மக்கள் பாடம் புகட்டுவார்கள்: முதல்வர் மு.க.ஸ்டாலின் கண்டனம்
விருதுநகர் பட்டாசு விபத்தில் 25 பேர் உயிரிழப்பு; உயர் நீதிமன்றக் கிளை தாமாக முன்வந்து விசாரிக்கக் கோரி மனு!
ஊட்டி, குன்னூர், கூடலூர் தொகுதியில் உள்ள வாக்குச்சாவடிகள் சரியாக உள்ளதா? மண்டல அலுவலர்கள் உறுதி செய்ய வேண்டும்
சட்டமன்ற தேர்தலில் 100 சதவீதம் வாக்களிக்க கடற்கரையில் மணல்சிற்பம் வரைந்து பள்ளி மாணவ, மாணவிகள் விழிப்புணர்வு