×

காங்கிரஸ் தலைவர் கார்கேவுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நன்றி!

சென்னை: “நீங்கள் தனி ஆள் அல்ல, ஒட்டுமொத்த நாடே உங்கள் பின்னால் நிற்கிறது” என்று ஓசூரில் காங்கிரஸ் தலைவர் கார்கே ஆற்றிய உரைக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நன்றி தெரிவித்துள்ளார். மேலும் “நேற்று சகோதரர் ராகுல் காந்தி ஆற்றிய உரையும், இன்று நீங்கள் ஆற்றிய உரையும் நமது மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணிக் கட்சியினருக்கு பெரும் உத்வேகத்தை வழங்கியுள்ளது” எனவும் முதலமைச்சர் தெரிவித்துள்ளார்.

Tags : Chief Minister ,Congress ,President ,Karkeh ,K. ,Stalin ,CHENNAI ,MU ,KARKE ,OSSEUR ,K. Stalin ,BROTHER ,RAHUL GANDHI ,
× RELATED தமிழ்நாடு மக்களுக்காக மிகச்சிறந்த...