தமிழகம் வால்பாறையில் வேன் கவிழ்ந்து விபத்து: 10 பேர் உயிரிழப்பு Apr 17, 2026 வால்பேரியா கோவாய் வால்பாரா, கோவாய் மாவட்டம் கோவை: கோவை மாவட்டம் வால்பாறையில் வேன் கவிழ்ந்த விபத்தில் 10 பேர் உயிரிழந்தனர். 13 வது கொண்டை ஊசி வளைவில் இருந்து வேன் உருண்டு 9வது கொண்டை ஊசி வளைவில் விழுந்தது. இந்த விபத்தில் உயிரிழப்பு மேலும் அதிகரிக்கலாம் என அஞ்சப்படுகிறது.
கள்ளழகர் கோவில் சித்திரை திருவிழாவிற்கு கொட்டகை முகூர்த்தக்கால் நடும் விழா: தல்லாகுளம் கோயிலில் நடந்தது
வேட்பு மனுக்களில் சொத்து விவரங்களை மறைத்த விவகாரம்; அதிமுக முன்னாள் அமைச்சர்கள் 5 பேர் மீது நடவடிக்கை கோரி வழக்கு: உயர் நீதிமன்றத்தில் விரைவில் விசாரணை
துறைமுகம் தொகுதியில் அதிமுகவினர் டோக்கன் விநியோகம்: காவல்துறை விசாரிப்பதாக உயர் நீதிமன்றத்தில் தேர்தல் ஆணையம் தெரிவிப்பு