RSS அமைப்பின் நூற்றாண்டு கொண்டாட்டத்தின் ஊடக விளம்பரங்களுக்காக, ஒன்றிய அரசு ரூ.76.13 லட்சம் செலவிட்டுள்ளது தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் மூலம் தெரியவந்துள்ளது. ஒன்றிய கலாசார அமைச்சகமானது இதற்கான செலவுகளை மேற்கொண்டுள்ளது. அரசு சாராத ஒரு மத அமைப்புக்கு அரசின் நிதி செலவிடப்பட்டுள்ளது கேள்வியையும் எழுப்பியுள்ளது.
