டெல்லி: மகளிர் இடஒதுக்கீடு திருத்த மசோதா மற்றும் தொகுதிகள் மறுவரையறை மசோதா மீதான விவாதம் மக்களவையில் இன்று 2வது நாளாக நடக்க உள்ளது. விவாதங்களுக்குப் பிறகு மாலை வாக்கெடுப்பு நடக்கும். அவையில் மூன்றில் இரண்டு பங்கு ஆதரவு தேவை என்பதால் பரபரப்பான சூழல் நிலவுகிறது.
