- கூட்டலுமூடு பத்ரேஸ்வரி
- சிபிஎஸ்இ பள்ளி ஆண்டு விழா
- Pudukkadai
- முதல்வர்
- ராஜ்குமார்
- சுனில் குமார்
- குமாரேசதாஸ்
- பொருளாளர்
- முருகன்
- துணை ஜனாதிபதி
- சந்தோஷ்குமார்
- இணை செயலாளர்
- சதீஷ்குமார்
- மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளி…
புதுக்கடை, ஏப்.12: கூட்டாலுமூடு பத்ரேஸ்வரி சிபிஎஸ்இ பள்ளியில் ஆண்டு விழா தாளாளர் ராஜகுமார் தலைமையில் நடந்தது. முதல்வர் சுனில் குமார் ஆண்டறிக்கை வாசித்தார். கல்விப் பணிக்கழகத் தலைவர் குமரேசதாஸ், பொருளாளர் முருகன், துணைத் தலைவர் சந்தோஷ்குமார், இணைச்செயலாளர் சதீஷ்குமார், மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி முதல்வர் நாராயணன், சி.பி.எஸ்.இ பள்ளி துணை முதல்வர் பிரியா. பி.எட் கல்லூரி முதல்வர் பிரியா ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். பத்மநாபபுரம் நீதிபதி ராமச்சந்திரன் சிறப்பு விருந்தினராக பங்கேற்று, போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு பரிசு வழங்கினார். சிபிஎஸ்இ தேர்வில் முதல் மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கு தங்க பதக்கம் பரிசு வழங்கப்பட்டது. தொடர்ந்து மாணவ, மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் நடந்தது.
