- தஞ்சாவூர் வர்த்தகர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு கிளை அமைப்பு கூட்டம்
- பேராவூரணி
- வர்த்தகர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு
- தமிழ்நாடு கிளை அமைப்பு கூட்டம்
- சேதுபாவாசத்திரம் ஒன்றியம் ரெட்டவயல்
- ரவி
- பூக்கடை பாலனிவேல்
- கலைவாணன்
- டாக்டர்
- ஜீவானந்தம்
பேராவூரணி, ஏப்.11: சேதுபாவாசத்திரம் ஒன்றியம் ரெட்டவயலில் தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் கூட்டமைப்பு கிளை அமைப்புக் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் கிளைத் தலைவராக ரவி, செயலாளராக பூக்கடை பழனிவேல், பொருளாளராக கலைவாணன், தொழில்நுட்பப் பிரிவு செயலாளராக முனைவர் ஜீவானந்தம் ஆகியோரும் கவுரவத் தலைவராக செல்வராஜ், துணைத் தலைவர்களாக முத்தையா, ஜவுளி ரமேஷ் துணை செயலாளர்களாக பாஸ்கரன், பழனிவேலு, சாத்தையா, ரஞ்சித்குமார், முத்துக்குமார் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர். கூட்டத்தில் தஞ்சாவூர் மாவட்டப் பொறுப்பாளர்கள் முருகன், சந்திரமோகன், கண்ணன், ஓம்சக்தி முருகன், கருணாமூர்த்தி, முத்துக்குமார், சுரேஷ், தரணிதரன், செல்ல அழகர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
