- ஓரத்தநாடு பார்
- ஒரத்தநாடு
- தஞ்சாவூர் மாவட்டம்
- ஓரத்தநாடு நீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்கம்
- வழக்கறிஞர்
- சி. சுவாமிநாதன்
ஒரத்தநாடு, ஏப். 11: ஒரத்தநாடு பார் கவுன்சிலிங் புதிய தலைவர் உள்ளிட்ட பொறுப்பாளர்கள் தேர்வு செய்யப்பட்டனர். தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடு நீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்கத்திற்கு 2026-27ம் ஆண்டிற்கான புதிய நிர்வாகிகள் தேர்தல் நடத்தப்பட்டு தேர்ந்தெடுக்கப்பட்டனர். அதில் தலைவராக வழக்கறிஞர் சி.சுவாமிநாதன், செயலாளராக வழக்கறிஞர் மாரிமுத்து, பொருளாளராக வழக்கறிஞர் நித்தியா, இணைச் செயலாளராக வழக்கறிஞர் பட்டு ராஜா ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.
