- பைரவநாத் மூர்த்தி கோயில்
- மல்லசமுத்திரம்
- பைரவ்நாத் மூர்த்தி
- கோவில்
- மோர்பாளையம்
- தேய்பிறை அஷ்டமி
- பைரவநாத் மூர்த்தி சுவாமி கோயில்
- பைரவ்
- பங்குனி…
மல்லசமுத்திரம், ஏப்.11: மோர்பாளையம் பைரவநாத மூர்த்தி கோயிலில், தேய்பிறை அஷ்டமி சிறப்பு வழிபாடு நடந்தது.மல்லசமுத்திரம் அடுத்த மோர்பாளையத்தில், பைரவநாத மூர்த்தி சுவாமி கோயில் உள்ளது. இக்கோயில் நேற்று, பங்குனி மாத தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு மூலவர் பைரவருக்கு, மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டது. பெண்கள் வெண்பூசணியால் தீபம் ஏற்றி வழிபாடு செய்தனர். தொடர்ந்து உற்சவமூர்த்தி கோயிலை சுற்றி வலம் வந்தார். விழாவில் பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் பங்கேற்று தரிசனம் செய்தனர்.
