×

திருச்செங்கோட்டில் ரூ.33 லட்சத்திற்கு எள் விற்பனை

திருச்செங்கோடு, ஏப். 9:திருச்செங்கோடு வேளாண் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனைச் சங்கத்தில், 321 மூட்டை எள் ரூ.33.02 லட்சத்திற்கு விற்பனையானது. கருப்பு எள் கிலோ ரூ.85 முதல் 161 வரையும், சிவப்பு எள் ரூ.110 முதல் 142 வரையும், வெள்ளை எள் ரூ.111 முதல் 139 வரை விற்பனையானது. தலைவாசல், ஆத்தூர், குமாரபாளையம் பகுதியிலிருந்து எள் அதிக வரத்து இருந்தது.

Tags : Thiruchengode ,Thiruchengode Agricultural Producers Cooperative Sales Society ,
× RELATED வெற்றிலை விலை உயர்வு