தவெக அரசின் அலட்சியப்போக்கால் ஜல்லி, எம்.சாண்ட் உள்ளிட்ட கட்டுமான பொருட்கள் விலை கிடுகிடு உயர்வு: கட்டிடம் கட்டுவோர் கடும் அதிர்ச்சி
தினசரி மின் வெட்டால் இருளில் தவிக்கும் தமிழகம் நிர்வாக திறமையின்மையால் மக்கள் பரிதவிப்பு: ஹார்ட் டிஸ்க் – பியூஸ் கேரியர் திருட்டு என உருட்டு
திடீர் மின்வெட்டால் பொதுக்கூட்டம் பாதியில் நிறுத்தம்; தவெக அரசுக்கு எதிராக செல்போன் ; லைட் அடித்து திமுகவினர் கண்டனம்
தவெக அரசின் அலட்சியத்தால் 48 அரசு பள்ளிகளில் 1ம் வகுப்பில் ஒரு மாணவர் கூட சேராத அதிர்ச்சி: ரீல்ஸ் எடுப்பதில் மட்டும் கவனம் செலுத்துவதாக கல்வியாளர்கள் தாக்கு
மின் உபகரணங்கள் திருட்டால் மின்வெட்டா? காதில் பூ சுற்றுகிறது தவெக அரசு: அரசியல் கட்சி தலைவர்கள் கண்டனம்
டெல்டா மாவட்டங்களில் கருகும் நிலையில் நெற்பயிர்கள் விவசாயிகளின் வயிற்றில் அடித்து விடாதீர்கள்: தவெக அரசுக்கு நயினார் நாகேந்திரன் வேண்டுகோள்
மேகதாது அணை தீர்மானத்தில் திருத்தம் விவகாரம்; தவெக ஆட்சி அமைய ஆதரவு தெரிவித்த கம்யூனிஸ்ட் கட்சிகள் கடும் எதிர்ப்பு: சட்டப்பேரவையில் பரபரப்பு
மேட்டூர் அணையை திறக்காமல் குறுவை சிறப்பு தொகுப்பு திட்டமா? தவெக அரசுக்கு திமுக, அதிமுக, பாஜ கண்டனம்: விவசாய கடன் தள்ளுபடி போல விவசாயிகளை வஞ்சிக்கும் செயல் என குற்றச்சாட்டு
தவெக அரசை கண்டித்து திருவாரூரில் 50 இடங்களில் விவசாயிகள் மறியல்
நெல்லை, மதுரை, ஈரோட்டில் கொந்தளிப்பு; தனியார் மயமாக்குவதை எதிர்த்து தூய்மை பணியாளர்கள் போராட்டம்: தவெக அரசை கண்டித்து கோஷம்
விவசாய கடனை முழுமையாக தள்ளுபடி செய்யாமல் விவசாயிகளை வஞ்சிப்பதா? ஜி.கே.வாசன் கண்டனம்
மராட்டியத்தில் சாத்தியமாகும் பயிர்க்கடன் தள்ளுபடி தமிழகத்தில் சாத்தியமாகாதது ஏன்? தவெக அரசுக்கு அன்புமணி கேள்வி
ஏழை, எளிய மக்களை மிகவும் பாதிக்கும் பெட்ரோல், டீசல் விற்பனை வரியை தவெக அரசு குறைக்க வேண்டும்: தமிழக அரசியல் கட்சி தலைவர்கள் வலியுறுத்தல்
மேகதாது அணை விவகாரம் – காங்., தயவில் ஆட்சியிலுள்ள தவெக, கர்நாடக அரசை எதிர்க்குமா.? EPS கேள்வி
கார்கேவுடன்- கிரிஷ் சோடங்கர் ஆலோசனை; தமிழக காங்கிரசில் புதிய தலைவரை தேர்வு செய்ய தீவிரம்: வாய்ப்பு கேட்டு மூத்த தலைவர்கள் டெல்லியில் முகாம்
தவெகவுக்கு வாக்களிக்க பெற்றோரை நிர்பந்திக்க குழந்தைகளிடம் பிரசாரம் விசாரணை கோரி பொதுநல வழக்கு: தேர்தல் ஆணையம் பதில்தர ஐகோர்ட் உத்தரவு
தமிழ்நாட்டிலேயே அதிகபட்ச வழக்கு இருக்கும் கட்சி 41 தவெக எம்எல்ஏக்கள் மீது குற்றவியல் வழக்குகள்: ஆய்வில் தகவல்
ஒன்றிய அரச பணம் கொடுக்காததை கண்டித்தும் மாநில அரசு விவசாய கடன் தள்ளுபடியை கண்டித்தும் ஆர்பாட்டம் !
ஒன்றிய அரசின் சாதிவாரி கணக்கெடுப்பு முடிந்த பின்பே தமிழ்நாடு அரசு சமூகநீதி கணக்காய்வினை நடத்தும்: தமிழக அரசு அறிவிப்பு
பிற்படுத்தப்பட்டோர், சிறுபான்மையின மாணவர்கள் விடுதிகளில் தங்கி பயில விண்ணப்பிக்கலாம்: ஜூலை 15ம் தேதி கடைசி நாள்