தவெக ஆட்சி அமைந்ததில் இருந்தே மின்சாரத்தில் தடங்கல்தான்: திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பதிவு
தவெக ஆட்சி அமைந்ததில் இருந்தே மின்சாரத்தில் தடங்கல்தான்: மு.க.ஸ்டாலின்
தவெக அரசு தள்ளுபடி செய்வதாக அறிவித்த நிலையில் பயிர்க்கடனை வட்டியுடன் செலுத்த நோட்டீஸ்: விவசாயிகள் கடும் அதிர்ச்சி
தமிழ்நாடு சட்டமன்றத்தில் நாளை நிதிநிலை அறிக்கை தாக்கல்: விஜய் தலைமையில் இன்று தவெக சட்டமன்ற உறுப்பினர்கள் ஆலோசனைக் கூட்டம்
காவிரி விவகாரத்தில் தவெக அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை: எடப்பாடி பழனிசாமி
151 மருத்துவ இடங்களை அகில இந்திய ஒதுக்கீட்டுக்கு சரண்டர் செய்யும் தவெக அரசுக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கண்டனம்
நாகப்பட்டினம் கடற்கரையில் தவெக அரசை கண்டித்து விவசாயிகள் நூதன போராட்டம்
தவெக அரசை கவிழ்க்க சதி செய்ததாக வழக்கு செந்தில் பாலாஜி, சகோதரருக்கு சம்மன்: லுக் அவுட் நோட்டீசும் வழங்கப்பட்டது
வேளாண் பயிர் கடனை முழுமையாக ரத்து செய்ய வலியுறுத்தி கூட்டுறவு வங்கியை முற்றுகையிட்டு விவசாயிகள் கண்டன ஆர்பாட்டம்
அதிமுக முன்னாள் எம்எல்ஏக்கள் 4 பேரிடம் மீண்டும் வரும் 30ம் தேதி விசாரணை
பயிர்க்கடன் முழுமையாக தள்ளுபடி கோரி கையில் தட்டு ஏந்தி விவசாயிகள் போராட்டம்: சோழவந்தான் அருகே பரபரப்பு
அரியலூர் மாவட்டம் செந்துறை அருகே பயிர்க்கடனை தள்ளுபடி செய்யக்கோரி விவசாயிகள் ஆர்ப்பாட்டம்
ஜனநாயகன் படம் வெளியீடு முதல்வர், அமைச்சர்கள் வராததால் வெறிச்சோடிய தலைமை செயலகம்: அலுவல் பணிகள் ஒத்திவைப்பு
தவெகவில் இணைந்த 6 சட்டமன்ற உறுப்பினர்கள் மீது கட்சி தாவல் தடை சட்டத்தில் நடவடிக்கை எடுக்க வேண்டும்: அதிமுக சார்பில் சபாநாயகரிடம் வலியுறுத்தல்
கரூர் நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்கள் குடும்பத்தினருக்கு அரசு வேலை வழங்கியதை எதிர்த்து வழக்கு: 24ம் தேதிக்குள் அரசு பதிலளிக்க உத்தரவு
கிராம மக்கள் கலெக்டரிடம் மனு; தவெக அரசு தேர்தல் பரப்புரையில் வழங்கிய வாக்குறுதிபடி பயிர்க்கடன் தள்ளுபடி செய்யக்கோரி விவசாயிகள் உண்ணாவிரத போராட்டம்
தவெக தேர்தல் அறிக்கையில் கூறியபடி அரசு ஊழியர்களுக்கு மீண்டும் பழைய ஓய்வூதியம்: தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்கம் தீர்மானம்
தவெக அரசு வெளியிட்டது வெள்ளை அறிக்கை அல்ல, வெற்று அறிக்கை! முன்னாள் நிதியமைச்சர் தங்கம் தென்னரசு
டெல்லியில் நீட் எதிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் மீதான வழக்கை மாநில அரசு வாபஸ்
மேகதாது விவகாரத்தில் தமிழக அரசின் மெத்தனப் போக்கைக் கண்டித்து திமுக சார்பில் தஞ்சையில் இன்று ஆர்ப்பாட்டம்