ஆபரேஷன் சிந்தூரில் 6 வீரர்களின் வீர மரணத்தை மறைத்த ராஜ்நாத் சிங் பதவி விலக வேண்டும்: காங்கிரஸ் வலியுறுத்தல்
சிந்து நதி நீர் தடுக்கப்பட்டால் இந்தியாவுக்கு எதிராக போர் தொடுப்போம்: பாக். ராணுவ அமைச்சர் மிரட்டல்
தேவை ஏற்பட்டால் ஆபரேஷன் சிந்தூர் 2.0க்கு இந்திய படைகள் தயார்: ராணுவ தலைமை தளபதி திவேதி தகவல்
பாகிஸ்தானில் இருந்து வரும் பயங்கரவாதத்துக்கு எதிராக தற்காத்து கொள்ளும் உரிமை இந்தியாவுக்கு உள்ளது: ஒன்றிய வௌியுறவு அமைச்சகம் உறுதி
இந்தியாவுக்கு எதிரான யுத்தம் இரு சித்தாந்தங்களின் போர்: பாக். ராணுவ தளபதி பேச்சு
பாகிஸ்தானுக்கு எதிரான இந்திய ராணுவத்தின் ஆபரேஷன் சிந்தூர் ஓராண்டு நிறைவு: சமூக ஊடக முகப்பு படத்தை மாற்றிய பிரதமர், அமைச்சர்கள்
பஹல்காம் தாக்குதல் ஓராண்டு நிறைவு இந்தியா தீவிரவாதத்திற்கு அடிபணியாது: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் அஞ்சலி
சில எல்லைகளை ஒருபோதும் மீறவே கூடாது; இந்தியா மறக்காது: பஹல்காம் சம்பவத்தை நினைவு கூர்ந்த ராணுவம்
இந்திய விமானங்களுக்கான பாக். வான்வெளித் தடை மே 24ம் தேதி வரை நீட்டிப்பு
ஓராண்டை கடந்தும் நீடிக்கும் நடவடிக்கை இந்திய வான்வௌியில் பாக். விமானங்கள் பறக்க மே 24 வரை தடை நீட்டிப்பு
இஸ்லாமாபாத் பேச்சுவார்த்தை பிரதமர் மோடியின் வெளியுறவு கொள்கைக்கு மாபெரும் பின்னடைவு – காங்கிரஸ் விமர்சனம்
அசாம் தேர்தலுக்கு மத்தியில் ஏஐயுடிஎப் கட்சி எம்எல்ஏ ராஜினாமா
சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி கார்கே, ராகுலுடன் சசி தரூர் சந்திப்பு: எல்லாம் நலமே என பேட்டி
காஷ்மீரில் கோர விபத்து 200 அடி ஆழ பள்ளத்தில் வாகனம் கவிழ்ந்து 10 ராணுவ வீரர்கள் பலி: 11 பேர் காயத்துடன் சிகிச்சை பெறுகின்றனர்
ராகுல் மீது அதிருப்தி எதிரொலி காங். உயர்மட்ட ஆலோசனை கூட்டத்தை புறக்கணித்த சசிதரூர்
இந்தியாவின் தாக்குதலைக் கண்டு நடுங்கி அமெரிக்காவிடம் மண்டியிட்டு தஞ்சம் அடைந்த பாகிஸ்தான்: வெளியான அதிர்ச்சிகரமான ரகசிய தகவல்கள்
இந்தியா- பாக். இடையே ஏற்பட இருந்த அணு ஆயுதப் போரை நிறுத்தினேன்: மீண்டும் தம்பட்டம் அடித்த அதிபர் டிரம்ப்
பஹல்காம் பயங்கரவாத தாக்குதல்; 2 பாக். அமைப்புகள் மீது குற்றப்பத்திரிகை தாக்கல்: என்ஐஏ அதிரடி
சிந்து பகுதி நாளையே இந்தியாவுக்கு சொந்தமாகலாம்: ராஜ்நாத் சிங் பரபரப்பு பேச்சு
அரியானா தீவிரவாத டாக்டர்களிடம் கைப்பற்றப்பட்ட வெடிபொருள் சோதனையில் விபரீதம் காஷ்மீர் ஸ்டேஷன் வெடித்து 9 போலீசார் பலி