நான் முதல்வன் சாதனைகளை Delete செய்யவே முடியாது – திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்
நான் முதல்வன் திட்டத்தை கைவிடுவது ஏன் என்று முதல்வர் விஜய் பதில் சொல்ல வேண்டும்: எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி பேச்சு
விளாத்திகுளம் பஞ்சாயத்து யூனியன் தொடக்கப்பள்ளியில் காலை உணவு கிடைக்காமல் குழந்தைகள் பரிதவிப்பு: பிஸ்கட் தந்து சமாளித்த ஆசிரியர்கள்
ஈகைத் திருநாளாம் பக்ரீத் திருநாளை முன்னிட்டு இஸ்லாமிய சகோதர, சகோதரிகளுக்கு வாழ்த்துக்கள்: முதல்வர் விஜய்
ஆசிய ஆசிய செஸ் போட்டியில் தங்கம்: தமிழக வீராங்கனை சவிதா ஸ்ரீக்கு முதல் -அமைச்சர் விஜய் வாழ்த்து
அமைச்சர் சரத்குமார் தாமதமாக வந்ததால் முதல் நாளிலே நீண்ட நேரம் காத்திருந்த மாணவிகள்
“முதலமைச்சர் பிறந்த்நாளை குதூகலமாக கொண்டாடினோம்.. இது ஒரு தப்பா?” - அமைச்சர் விஸ்வநாதன்
மாரத்தான் போட்டியில் மயங்கி விழுந்த சிறுமிகளுக்கு முதலுதவி செய்ததை இழிவுபடுத்துவது அநாகரீகம்: அமைச்சர் பெ.விஸ்வநாதன் விளக்கம்
முன்னாள் முதல்வர் மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்ற முதல்வர் விஜய்
பத்திரிகையாளர்களை சந்திப்பது எப்படி? முதல்வர் விஜய்க்கு கிளாஸ் எடுக்கும் ஜெயக்குமார்: பதிலடி கொடுக்கும் தவெகவினர்; விவாதங்களை கிளப்பிய புகைப்படங்கள்
சட்டப்பேரவையை ஷூட்டிங் ஸ்பாட்டாக மாற்றுவது நல்லதல்ல: முன்னாள் அமைச்சர்
முதல்வர் பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்து திமுக உறுப்பினர்கள் வெளிநடப்பு
சொல்லிட்டாங்க…
டெல்லியில் பிரதமர் மோடி தலைமையில் நிதி ஆயோக் கூட்டம் தொடங்கியது
முதல்வர் பதிலுரையில் எந்த பதிலும் இல்லை – அதிமுக எம்.பி. தனபால்
எனக்கு மிரட்டல் விடுக்கிறார்கள் பெண் அமைச்சர் கதறல் பேட்டி
சட்டமன்றத்தில் இன்று வசனம் பேசியதுபோல் பேசுவது என்றும் உதவாது – திமுக முன்னாள் அமைச்சர் சிவசங்கர்
டெல்லி டு சிலிகுரி.. வெறும் 6 மணி நேரத்தில் பயணம்..! மே.வங்கத்திற்கான புல்லட் ரயில் திட்டத்தை அறிவித்த ரயில்வே அமைச்சர்
கொள்கை ரீதியாகவும் நிலைப்பாடு ரீதியாகவும் வேறுபட்டிருந்தாலும் மக்கள் பணியே முதன்மையான நோக்கம்: முதல்வர் விஜய் பேச்சு
சட்டப்பேரவையில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவின் பேச்சை குறுக்கிட்டு கண்டித்த சபாநாயகர்