நீர்நிலைகளில் உள்ள தண்ணீரை சேமித்து வைக்க முடிவு செய்துள்ளோம்: பிரதமருக்கு கர்நாடக முதல்வர் கடிதம்
நாடு முழுவதும் டெலிகிராம் செயலியை பயன்படுத்த தற்காலிக தடை
டெலிகிராம் மீதான தற்காலிக தடை விதித்த மத்திய அரசின் முடிவு சரி தான்: டெல்லி ஐகோர்ட் திட்டவட்டம்
தனது கட்சியின் கட்டப்பஞ்சாயத்து ரவுடிகளை முதல்வர் விஜய் கட்டுப்படுத்த வேண்டும்: நயினார் நாகேந்திரன் வலியுறுத்தல்
காஸ் சிலிண்டர் விலை உயர்வால் பொதுமக்கள் கடும் அவதி
20%க்கு மேல் எத்தனால் கலந்த பெட்ரோலுக்கு கலால் வரி ரத்து
பெண்களுக்கு இந்த ஆட்சியில் பாதுகாப்பு இல்லை தவெகவினரிடம் இருந்துதான் பெண்களை பாதுகாக்க வேண்டும்: பாஜக மாநிலத் துணைத் தலைவர் டால்பின் ஸ்ரீதர் பேட்டி
பயன்பெற வலியுறுத்தல் அரசு மானியத்தில் நுண்ணீர், சொட்டுநீர் பாசனம்
தொல்லியல் துறை சார்பில் வேலூர் கோட்டை பூங்காவில் சர்வதேச யோகா தின கொண்டாட்டம்: ஆர்டிஓ பங்கேற்பு வேலூர், ஜூன் 22: வேலூர் கோட்டை பூங்காவில் தொல்லியல் துறை சார்பில் சர்வதேச யோகா தின கொண்டாட்டத்தில் ஆர்டிஓ பங்கேற்றார். சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு மத்திய அரசின் தொல்லியல் துறை சார்பில் வேலூர் கோட்டை பூங்காவில் நேற்று யோகாசன நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. நிகழ்ச்சிக்கு வேலூர் ஆர்டிஓ செந்தில் குமார் தலைமை தாங்கினார். சென்னை தொல்லியல் துறை துணை பொறியாளர் பரணிதரன், 10வது என்சிசி பட்டாலியன் சுபேதார் பிரசாத், பாரத் கல்வி குழும இயக்குநர் இந்திரநாத் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
விமான எரிபொருள் விலையை கட்டுப்படுத்த ரூ.10,000 கோடி நிதி – மத்திய அமைச்சரவை ஒப்புதல்
பைக்குகள் நேருக்கு நேர்மோதிய தகராறில் வாலிபர் கத்தியால் குத்தி படுகொலை: சென்னை சென்ட்ரல் அருகே பரபரப்பு
விரைவில் இந்தியாவை தாக்க போகும் “பொருளாதார புயல்” – ராகுல் காந்தி எச்சரிக்கை
மதுரை அரசு மருத்துவமனையில் நெருக்கடியால் படுக்கையின்றி பரிதவிக்கும் புற்றுநோயாளிகள்
சென்ட்ரல், மீனம்பாக்கம் மெட்ரோ ரயில் நிலையங்களில் மேம்படுத்தப்பட்ட நவீன கழிவறைகள்: பயணிகள் பயன்பாட்டிற்கு திறப்பு
தவெக அரசை கவிழ்க்க சதி செய்ததாக வழக்கு செந்தில் பாலாஜி, சகோதரருக்கு சம்மன்: லுக் அவுட் நோட்டீசும் வழங்கப்பட்டது
பரந்தூர் விமான நிலைய திட்டத்தை முடக்கும் முயற்சியில் இறங்குவதா? முதல்வர் விஜய் அரசுக்கு நயினார் நாகேந்திரன் கண்டனம்
சென்ட்ரல் ரயில் நிலையம் அருகே ரேபிடோ டிரைவர் குத்திக்கொலை
சென்னை மத்திய குற்ற பிரிவில் முன்னாள் அமைச்சர் சிவசங்கர் விசாரணைக்காக ஆஜர்
பள்ளி, கல்லூரி நேரங்களில் பஸ்ஸில் மாணவர்கள் ஆபத்தான பயணம்
யாருக்கும் எந்த வகையிலும் பயனளிக்காத நீட் தேர்வை ஒன்றிய அரசு நிரந்தரமாக ரத்து செய்ய வேண்டும்: அரசியல் கட்சி தலைவர்கள் வலியுறுத்தல்