அய்யூர் அகரம் மேம்பாலத்தில் கோர விபத்து: இருவர் உயிரிழப்பு
வேலூர் பழைய பாலாற்று மேம்பாலத்தில் போக்குவரத்து நெரிசல்; ஆந்திராவில் இருந்து தென்னைமர கள் கொண்டு வந்து விபத்தில் சிக்கிய வாலிபர்கள்: சோதனைச்சாவடியில் கண்காணிக்காத போலீசார்
எண்ணூர் கத்திவாக்கம் மேம்பாலத்தில் இருந்து கீழே விழுந்ததில் இளைஞர் உயிரிழப்பு
பள்ளி கட்டிடங்கள் இடிக்கப்பட்டதால் 8 மாதங்களாக கழிவறை, குடிநீர் வசதியின்றி அரசு பள்ளி மாணவர்கள் அவதி
தென்னை மட்டைகள் விலை திடீர் உயர்வு
கலைஞரின் 103வது பிறந்தநாளை முன்னிட்டு பார்வைத்திறன் குறையுடையோர் பள்ளியில் அறுசுவை உணவு வழங்கல்
மு.க.ஸ்டாலின் கொண்டுவந்த திட்டங்களுக்கு ஸ்டிக்கர் ஒட்டி செயல்படுத்தினாலே தவெகவுக்கு நல்லபெயர் கிடைக்கும்: நடிகர் சத்யராஜ் பேச்சு
பரங்கிப்பேட்டை அருகே வாய்க்காலில் இறங்கிய அரசு பேருந்து: 35 பயணிகள் உயிர் தப்பினர்
மளிகை கடையை அடித்து நொறுக்கிய 2 பேர் குண்டாசில் கைது
தமிழகத்தை ஆள்பவர்கள் தமிழர்களாக தமிழ்நாட்டில் தான் இருக்க வேண்டும்; டெல்லியில் இருக்கக் கூடாது: கொளத்தூரில் கமல்ஹாசன் பேச்சு
கொளுத்தும் கோடை வெயில்; அகரம் கிராமத்தில் மண்பானை வனையும் பணி தீவிரம்: பானை செய்யும் இயந்திரத்தை அரசு வழங்க வேண்டும் என எதிர்பார்ப்பு
சேலத்தில் போக்சோ வழக்கில் ஆஜராகாமல் 8 ஆண்டுகள் தலைமறைவாக இருந்த தொழிலாளி கைது
பொதுமக்களுக்கு இடையூறு தட்டிக் கேட்ட போலீசாரை கத்தியை காட்டி மிரட்டிய 3 வாலிபர்கள் கைது
அரிஸ்டோ மேம்பாலத்தில் கார் மீது கண்டெய்னர் சரிந்து விழுந்தது
மதுரை மேம்பாலத்திற்கு ‘சுபாஷ் சந்திர போஸ்’ பெயர்
வேப்பூர் ஊராட்சி அலுவலகம் முன்பு 100 நாள் வேலை வழங்கக்கோரி கிராம மக்கள் சாலை மறியல்
கோவிந்தவாடி அகரம் கிராமத்தில் ரூ.1 கோடி செலவில் பெரிய ஏரி சித்தேரி தூர்வாரி சீரமைப்பு பணி: காஞ்சி எம்எல்ஏ தொடங்கி வைத்தார்
கொளத்தூர் சட்டமன்ற தொகுதியில் ரூ.11.74 கோடியில் ரத்த சுத்திகரிப்பு நிலையம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்
சென்னை கொளத்தூரில் இரத்த சுத்திகரிப்பு நிலையம் மற்றும் மறுவாழ்வு மையம் உள்ளிட்ட பல்வேறு திட்டப்பணிகளை தொடங்கி வைத்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின்
அகரம், பாலவாக்கம் பகுதிகளில் பொங்கல் விற்பனைக்கு தயாரான பானைகள், மஞ்சள் கொத்துகள்