- சென்னை
- விக்ரம்
- சுந்தர்
- நரேஷ்
- சஞ்சீவ் ஸ்ரீனிவாஸ்
- ஹரி விஜய்
- கிரிதர்
- ஹரிஷ்
- கைலாஷ்
- எஸ்.கே. குரு
- ஜனனி
- சிவரஞ்சனி
- அனுபியங்கா
- சுமியா
- மாலினி தனா
- சுகன்யா
- நந்தினி
- சங்கரபாண்டியன்
- கரு முத்து மணிமரன்
- எஸ்.எம். முகமது அசாருதீன்
- AZ06 புரொடக்ஷன்ஸ்
- மோனிஷ்
- ஹைட் கார்த்திக்
சென்னை: புதுமுகங்கள் விக்ரம், சுந்தர், நரேஷ், சஞ்சீவ் சீனிவாஸ், ஹரி விஜய், கிரிதர், ஹரிஷ், கைலாஷ், எஸ்.கே.குரு, ஜனனி, சிவரஞ்சனி, அனுப்பியங்கா, சுமியா, மாலினி தனா, சுகன்யா, நந்தினி ஆகியோருடன் முக்கிய வேடங்களில் சங்கரபாண்டியன், ‘கஞ்சா பூ கண்ணாலே’ பாடலாசிரியர் கரு முத்து மணிமாறன் நடித்துள்ள படம், ‘அலப்பறை கிளப்புறோம்’.
ஏஇசட்06 புரொடக்ஷன் சார்பில் எஸ்.எம்.முகமது அசாருதீன் தயாரித்து இயக்கியுள்ளார். ஏற்கனவே இவர் ‘ஹாப்பி பர்த்டே லூசி’ என்ற படத்தை இயக்கியுள்ளார். மோனிஷ், ஹைட் கார்த்திக் இணைந்து இசை அமைத்துள்ளனர். ஐயப்பன், பாலகுரு இணைந்து ஒளிப்பதிவு செய்துள்ளனர். சென்னை மற்றும் தேனியில் படப்பிடிப்பு நடந்துள்ளது. தற்போது போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் நடந்து வருகிறது.

