×

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வேட்புமனுவில் சொத்து விவரத்தை மறைத்ததாக தொடர்ந்த வழக்கு வாபஸ்

சென்னை: திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வேட்புமனுவில் சொத்து விவரத்தை மறைத்ததாக தொடர்ந்த வழக்கு வாபஸ் பெறப்பட்டது. சென்னை கொளத்தூர் தொகுதியில் போட்டியிட்ட ஸ்டாலின், சொத்து விவரத்தை மறைத்ததாக சிவஞானசம்பந்தம் என்பவர் உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். மனுவை சிவஞானசம்பந்தம் திரும்பப்பெற்றதை அடுத்து, உயர் நீதிமன்றம் வழக்கை தள்ளுபடி செய்தது.

Tags : Dimuka Dhawar Mu. K. ,Stalin ,Chennai ,Dimuka Talawar Mu. K. ,Sivagnansamandam ,Kolathur ,Shivaghan ,
× RELATED மதுரையில் மீனாட்சி அம்மன் கோயில்...