×

தமிழ்நாட்டில் எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளுக்கு 72,627 பேர் விண்ணப்பம்: விரைவில் கலந்தாய்வு தொடக்கம்

சென்னை: தமிழ்நாட்டில் எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளுக்கு 72,627 பேர் விண்ணப்பித்துள்ளனர். நீட் தேர்வில் 61,306 பேர் மட்டுமே தேர்ச்சி பெற்ற நிலையில், இத்தனை பேர் விண்ணப்பித்துள்ளனர். எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளுக்கு மொத்தம் 16,199 இடங்கள் உள்ள நிலையில், விரைவில் கலந்தாய்வு தொடங்க வாய்ப்புள்ளது.

Tags : Tamil Nadu ,Chennai ,MBPS ,
× RELATED வந்தே மாதரம் பாடல் முதலில்...