×

தேர்வு முறைகேடுகளை தடுக்கும் மசோதா இன்று தாக்கல்

டெல்லி: பொதுத்தேர்வு முறைகேடுகளைத் தடுக்கும் சட்டத்திருத்த மசோதா மக்களவையில் இன்று தாக்கல் செய்யப்படுகிறது. வினாத்தாள் கசிவு தொடர்பான வழக்கு விசாரணையை 3 மாதங்களில் முடிக்கவும் விரைவு நீதிமன்றங்கள் அமைக்க மசோதா வழிவகை செய்யப்படவுள்ளது. நீட் தொடர்பான திட்டமிட்டு குற்றச் செயல்களில் ஈடுபட்டால் 7 ஆண்டு சிறையுடன் ரூ.10 கோடி வரை அபராதம் விதிக்கப்படும்.

Tags : Delhi ,Lok Sabha ,
× RELATED தேர்வு நடைமுறைகளை வலுப்படுத்தும்...