- திமுகா
- ஜனாதிபதி
- திருமதி கே. ஸ்டாலின்
- சென்னை
- கூறினார் திமுகா பிரதா
- மு. கே. ஸ்டாலின்
- தமிழ்நாடு: உச்ச நீதிமன்றம்
- பாஜக
- NEET
சென்னை: நீதியும் நீட் தேர்வும் ஒரே நேரத்தில் இருக்க முடியாது, நீட் தேர்வு அடிப்படையில் அநீதியானது என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். மேலும் ‘பாஜகவைத் தவிர தமிழ்நாட்டின் அனைத்து அரசியல் கட்சிகளும் நீட் தேர்வை எதிர்க்கின்றன. நியாயப்படுத்த முடியாத ஒன்றை நியாயப்படுத்துவதை நிறுத்துங்கள். நீட் தேர்வை ஒட்டுமொத்தமாக ரத்து செய்யுங்கள்’ எனவும் வலியுறுத்தியுள்ளார்.
