×

டோக்கியோவில் நடைபெற்ற ஜப்பான் ஓபன் பேட்மிண்டன் போட்டியில் பட்டம் வென்றார் பி.வி.சிந்து

 

ஜப்பான் : டோக்கியோவில் நடைபெற்ற ஜப்பான் ஓபன் பேட்மிண்டன் மகளிர் ஒற்றையர் பிரிவில் சாம்பியன் பட்டம் வென்று வரலாற்றுச் சாதனை படைத்துள்ளார் பி.வி.சிந்து. ஜப்பானின் அகனே யமாகுச்சியை நேர் செட்களில் 21-17, 21-17 என்ற கணக்கில் வீழ்த்தி அபார வெற்றி பெற்றார். 2019-இல் உலக சாம்பியன்ஷிப் பட்டத்தை வென்ற பிறகு, பி.வி. சிந்துவின் மிகப்பெரிய பட்டவெற்றி ‘ஜப்பான் ஓபன்’ வெற்றியே ஆகும்.

Tags : Japan Open ,Tokyo ,B. V. Sindhu ,Japan ,Japan Open Badminton ,V. Sindhu ,Akane Yamaguchi ,
× RELATED FIFA உலகக் கோப்பை 2026 மூன்றாம் இடத்திற்கான...