×

நாமக்கல்லில் முட்டை விலை ரூ.6.65 ஆக உயர்வு

நாமக்கல்: நாமக்கல்லில் முட்டை விலை ரூ.6.65 ஆக உயர்ந்துள்ளது. சென்னையில் சில்லறை முட்டை ரூ.7.30க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரே நாளில் 5 காசுகள் உயர்த்தி தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழு அறிவித்துள்ளது.

Tags : Namakkal ,Chennai ,National Egg Coordination Committee ,
× RELATED பெரம்பலூர் அருகே இரூர் கல்குவாரியில்...