சென்னை: முன்னாள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் கனவுத் திட்டமான மகளிர் விடியல் பயணம் திட்டத்தின் பெயரில் இருக்கும் விடியலை நீக்கி தவெக அரசு ‘மாற்றம்’ செய்தது. 2021ல் திமுக ஆட்சி அமைந்தவுடன் மகளிர் விடியல் பயணம் திட்டத்திற்குதான் தனது முதல் கையெழுத்தை பதிவு செய்தார்.
