×

தஞ்சாவூர் மண்டல இந்து சமய அறநிலைத்துறை இணை ஆணையரை கைது செய்த லஞ்ச ஒழிப்பு துறை

தஞ்சாவூர்: தஞ்சாவூர் மாவட்ட இந்து சமய அறநிலைத்துறை இணை ஆணையர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு துறையினர் திடீர் சோதனை நடத்தியுள்ளனர். தஞ்சாவூர் மண்டல இந்து சமய அறநிலைத்துறை இணை ஆணையர் ஜோதிலக்ஷ்மி மற்றும் அவரது ஏஜென்ட் கிரிஜா ஒரு லட்சம் வாங்கியதாக லஞ்ச ஒழிப்பு துறையினர் கைது செய்தனர்.

Tags : Anti-Bribery Department ,Deputy Commissioner ,Department of Hindu Religious Affairs of Thanjavur Region ,Thanjavur ,Anti-Bribery Departments ,Office of the Deputy Commissioner ,Department of Hindu Religious Affairs of ,District ,Region ,Hindu Religious Studies ,Commissioner ,Jodilakshmi ,Krija ,
× RELATED செங்குன்றம் அருகே 2 ஏடிஎம் கண்ணாடிகள் 10...