×

கரூர் எம்எல்ஏ எம்.ஆர்.விஜயபாஸ்கரின் ராஜினாமா ஏற்பு: சபாநாயகர் அறிவிப்பு

கரூர் அதிமுக எம்எல்ஏ எம்.ஆர்.விஜயபாஸ்கர் ராஜிநாமாவை சபாநாயகர் ஏற்றார். சபாநாயகரை சந்தித்து எம்.ஆர்.விஜயபாஸ்கர் கடிதம் அளித்த நிலையில் ராஜினாமா ஏற்றார். தமிழ்நாட்டில் காலியாக உள்ள சட்டமன்ற தொகுதிகளின் எண்ணிக்கை 7-ஆக உயர்ந்துள்ளது.

Tags : Karur ,Vijayabaskar ,Karur AIADMK ,Tamil Nadu ,
× RELATED சேரன்மகாதேவியில் இருசக்கர வாகனங்கள்...