×

நூல் விலை ரூ.5 உயர்வு

 

திருப்பூர்: நூல் விலையை கிலோவுக்கு ரூ.5 உயர்த்தி நூற்பாலைகள் அறிவித்துள்ளது. நடப்பு மாதத்தில் மட்டும் 3வது முறையாக நூல் 5 விலையை உயர்த்தி நூற்பாலைகள் அறிவித்துள்ளது.

Tags : Tiruppur ,
× RELATED ஜூன்-24: பெட்ரோல் விலை ரூ.107.77, டீசல் விலை ரூ.99.55- க்கு விற்பனை!